புதிய வகை பச்சைக் குழி விரியன் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பாம்புக்கு ஹாரி பாட்டர் படத்தில் வரும் கதாபாத்திரத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அருணாசலப் பிரதேசத்தின் பாகி கேசான் மாவட்டங்களுக்கு இடையேயான பாகி புலிகள் காப்பகத்தின் வனப்பகுதியில் புதிய வகை பச்சை குழி விரியன் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. தேசிய உயிரியல் மையமும் மும்பை இயற்கை கழகம் நடத்திய ஆய்வில் இந்த பாம்பு இருப்பது தெரியவந்தது. பாம்புக்கு பெயரிட ஆய்வாளர்கள் முடிவு செய்தனர் அப்போதுதான் ஹாரி பாட்டர் அன்ட் த சேம்பர் ஆப் சீக்ரெட் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரமான “TRIMERESURES SALAZAR” என்ற பெயரை அறிந்த அவர்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாம்புக்கு சூட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *