ஹைட்ராக்சி குளோரோகுயினால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்!!!

கொரோனா சிகிச்சைக்கு மலேரியா மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயினை கொடுத்தால் மிகவும் மோசமான பின் விளைவுகள் ஏற்படும் என ஐரோப்பிய ஒன்றியம் மருந்துப் பொருள் கட்டுப்பாட்டு முகமை எச்சரித்துள்ளது.

Read more